வல்வெட்டித் துறையில் தலைவரின் பிறந்த தின கேக் வெட்டிய காட்சிகள்!

வல்வெட்டித் துறையில் தலைவரின் பிறந்த தின கேக் வெட்டிய காட்சிகள்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை ஆலடி சந்திக்கு அருகில் உள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியின் முன்னால் கேக் வெட்டப்பட்டது.