ஓ.எல் பெறுபேறு குறைவு! துாக்கில் தொங்கிய மாணவி
சமீபத்தில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளில் ஏமாற்றமடைந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரீட்சை முடிவுகளில் திருப்தியடையாத பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம் அராலி பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.