பெரிய சான்ஸ்.. இயக்குநருடன் குளிர் பிரதேசத்தில் கம்பெனி கொடுத்த டாப் நடிகை?
பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இயக்குநருடன் பிரபல நடிகை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமாவில் அந்த நடிகை சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயின் சான்ஸை தட்டிப் பறிக்கவே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் உள்ளே வந்தார் என்றும் பல நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து தான் டாப் நடிகையாகவே மாறினார் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.
சமீப காலமாக நடிகை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் பார்த்துக் கொள்ள காரணமே அவருக்குள் எழுந்து இருக்கும் அரசியல் ஆசை தான் காரணம் என்கின்றனர்.
அந்த பிரபல நடிகருடன் நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த நடிகைக்கு இயக்குநர் மூலமாக ஜாக்பாட் அடித்துள்ளது. தனக்கு பெரிய பட வாய்ப்பும் பல கோடி ரூபாய் சம்பளமும் கிடைத்த நிலையில், இயக்குநருக்கு ரொம்பவே நன்றி விசுவாசமாக இருப்பேன் என வாக்குறுதி எல்லாம் அளித்து இருந்தாராம்.
அதெல்லாம் வேண்டாம் என்றும் தனது இச்சையை தீர்த்தால் போதும் என இயக்குநர் அசடு வழிய அதுக்கென்ன பண்ணிட்டாப் போச்சு என நடிகை கவனித்து விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
நடிகையுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் போது குளிர் பிரதேசத்தில் இயக்குநருடன் இரவு முழுக்க கம்பெனி கொடுத்துள்ளாராம் அந்த பிரபல நடிகை என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
படத்தில் வேறு ஏகப்பட்ட லிப் லாக் முத்தக் காட்சிகள் அரங்கேறிய நிலையில், இயக்குநருடன் அதற்காக தனியாக ஒத்திகை எல்லாம் அந்த நடிகை பார்த்துக் கொண்டதாகவும் அதனால் தான் நடிகையை இயக்குநர் ரொம்பவே பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இயக்குநர் தன்னிடம் அத்துமீறி அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்கிறார் என்றெல்லாம் அடம்பிடிக்காமல் விசயத்தை பெரிதாக்காமல் பெரிய பட வாய்ப்பு என்றதுமே நடிகை கப்சிப் என காரியத்தை முடித்துக் கொண்டார் என்றும் இந்த வாய்ப்பு மற்ற இயக்குநர்களுக்கு எல்லாம் கனவிலும் கிடைக்காத ஒன்று என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.