சிவசர்மா குருக்களின் காமலீலை!! கதறும் கனடா ஐயர் அம்மா!
புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த சிவசர்மா என்ற கோயில் குருக்களான தனது கணவர் ஏமாற்றி ஏற்கனவே பல திருமணங்கள் செய்து தன்னையும் ஏமாற்றி திருமணம் புரிந்துள்ளார் எனவும் கனடாவைச் சேர்ந்த ரஜனி எனும் பிராமணப் பெண் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு போட்டுள்ளார்.
கனடாவில் வதிவிடம் பெறுவதற்காகவே தன்னை குறித்த சிவசர்மா குருக்கள் திருமணம் புரிந்துள்ளமை தனக்கு பின்னரே தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவசர்மா மாமிசம் மற்றும் மது அருந்தும் ஆதாரங்களையம் அவர் இணைத்துள்ளார். அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.