யாழ் பிரபல முன்னாள் கிறிகட் வீரன் காம விளையாட்டில் கைது!
முள்ளின் மீது சேலை பட்டாலோ அல்லது சேலை மீது முள்ளு பட்டாலோ சேலைக்குத்தான் சேதம்…. என்பது பழமொழி. ஏனெனில் கிழியப் போவது சேலைதானே….
அந்தப் பழமொழியை சட்டத்தின் பக்கத்தில் நின்று பார்த்தால் தண்டிக்கப்படுவது முள்ளுத்தான்….. இதனை விளங்கிக் கொண்டு இந்த சம்பவத்தை படியுங்கள் வாசகர்களே..
யாழ் நகர்ப் பகுதியில் விளையாட்டுக்கு பெயர் பெற்ற பாடசாலையில் படித்து குறித்த பாடசாலையில் 2019 -20ம் ஆண்டு கிறிகட் அணியில் சிறப்பாக பந்துகள் வீசி, துடுப்பு பிடித்து விளையாடிய திவாகரன் தற்போது சிறைக்குள் கம்பி எண்ணுகின்றார்.
குறித்த பாடசாலை கிறிகட் அணியில் இருக்கும் போது அவரது ரசிகைகளாக இருந்த சிலருடன் அந்நியோன்யமாக பழகி வந்துள்ளார் திவாகரன்.
பாடசாலையை விட்டு வெளிியேறிய பின்னர் சரியான வேலை இல்லாது திரிந்துள்ளார் திவாகரன். அதன் பின்னர் புடவைக்கடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களின் மொடலாக திவாகரன் தொழிற்பட்டதாக தெரியவருகின்றது.
திவாகரனின் நண்பர்களின் தகவலின் படி திவாகரனுக்கு பல பெண் சிநேகிதர்கள் உள்ளதாக தெரியவருகின்றது.
அவர்களில் சிலர் திருமணம் முடித்தவர்கள், சிலர் பாடசாலை மாணவிகள். குறித்த பெண்களுடன் திவாகரன் அவர்களின் விருப்பத்துடனேயே பாலியல் உறவில் இருந்துள்ளதாக அவன் தனது நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு தெரிவித்துள்ளான்.
இவ்வாறான நிலையில் அண்மையில் யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகாமையில் நீராவியடி பிரதேசம் உட்பட பல இடங்களில் தமது வீட்டு குளியலறைக்குள் பெண்கள் குளிப்பதை திவாகரன் வீடியோவாக எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டுள்ளான்.
ஆனால் திவாகரன் ஏராளமான பெண்களுடன் பாலியல் உறவில் இருந்திருந்தாலும் இவ்வாறு வீடு புகுந்து பெண்கள் குளிப்பதை இரகசியமாக வீடியோ எடுத்திருப்பான் என்பதை நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
யாராவது திருமணமான பணக்கார வீட்டு இளம் குடும்பப் பெண் அல்லது திருமணமாகாத பணக்கார வீட்டுப் பெண்ணுடன் திவாகரன் பாலியல் உறவில் இருந்து வருவதை பொறுக்க முடியாத கணவன் அல்லது குறித்த வீட்டுக்காரர்கள் திவாகரனை வேண்டுமென்றே மாட்டி இருக்கலாம் என நண்பர்கள் சந்தேகிக்கின்றாா்கள்.
திவாகரனின் கைத்தொலைபேசியில் இவ்வாறு குளியல் காட்சிகள் ஒருபோதும் இருக்க முடியாது என அவர்கள் உறுதிபடக்கூறுகின்றார்கள்.அவனது கைத்தொலைபேசியில் பல பெண்களுடன் அவன் உடலுறவு கொண்ட காட்சிகளே இருக்க முடியும் என்றும் குளியல்காட்சிகள் இருக்காது என்றும் கூறுகின்றார்கள்.
திவாகரன் பெண்கள் குளிப்பதை பார்ப்பதற்கு ஆசைப்பட்டவன் அல்ல என்பதுடன் அவன் பல பெண்களுடன் அந்தரங்கமாக இருந்தவன் என்பதால் குளியல் காட்சிகளை அவன் பார்ப்பது சலிப்பானதாக இருக்கும் என அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திவாகரன் நீராவியடி வீட்டில் யாரவது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போது அங்கு பெண்ணின் உறவினர்கள் நுழைந்ததால் பெண் தன்னை நம்பும்படி கத்திக் குளறி இருக்கலாம் என நண்பர்கள் கூறுகின்றார்கள்.
இதே வேளை தான் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிப்பதாகவும் ஆனால் அவளுக்கு தன்னைப்பற்றி யாரோ தவறாக கூறியதால் தன்னை அவள் வெறுக்கிறாள் என்றும் திவாகரன் தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக உண்மை நிலையை பொலிசாரே அறிந்து கொள்ள வேண்டும்.