விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் பிரதான கணக்காய்வாளர் பதஞ்சலி பிரான்சில் மரணம்!!

விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் பிரதான கணக்காய்வாளர் பதஞ்சலி பிரான்சில் மரணம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் நேற்றைய தினம் பிரான்சில் சாவடைந்தார்.

இவர் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவன் சிவகணேஸ் (பாபு) புலிகளின் வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளர் ஆவார்.

கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.