யாழில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தற்கொலை

யாழில் இரண்டு பிள்ளைகளின் தந்தை  தற்கொலை
வீட்டில் தனிமையில் இருந்த இரண்டு பிள்ளைகளின் இளம் குடும்பத்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வவுனியா சென்ற சமயம் வீட்டில் தனிமையில் இருந்த குறித்த குடும்பத்தர் நேற்று இரவு 10;00 மணியளவில் தூக்கிட்டு உயிரை மாய்ந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மருதங்கேணி தளையாடி பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் சுரேஷ்குமார் வயது 38 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் கைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.