யாழ் கோப்பாயில் பிடிபட்ட கோழிக் கள்ளன் திருவிளையாடல்

யாழ் கோப்பாயில் பிடிபட்ட கோழிக் கள்ளன் திருவிளையாடல்

யாழ்ப்பாணத்தில் பாரிய கொள்ளைகள், திருட்டுக்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது மிகவும் சிரமமான விடயம்.

அவர்கள் வாள்கள், பொல்லுகளுடன் வீடு புகுந்து கொள்ளையடித்துச் செல்வார்கள்.

ஆனால் இவ்வாறான கோழிக்கள்ளா்கள் மிக இலகுவாக பிடிபட்டுவிடுவார்கள்…