கிளிநொச்சியில் துாக்கில் தொங்கிய நிலையில் மதுசனின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் துாக்கில் தொங்கிய நிலையில் மதுசனின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி – அக்கராயன் கரிதாஸ்குடியிருப்பு பகுதியில் 26 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.

உயிரிழந்த இளைஞன் மகேந்திரன் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கயிற்றை பயன்படுத்தி மரம் ஒன்றில் குறித்த இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தமை காணக்கூடியதாக உள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.