மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் முற்றுகை..!
மன்னார் மூர் வீதியில் மதஸ்தலம் ஒன்றில் இயங்கி வந்த உணகம் ஒன்று மன்னார் நகரசபை சுகாதர உத்தியோகஸ்தரினால் மேற்கோள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.